வனிதா வம்புக்கு இழுத்தால் தான் சண்டை போட மாட்டேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தனியார் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின்போது, நடிகை கஸ்தூரி, நடிகை வனிதா விஜயகுமாரை, வாத்து என்று கூறியிருந்தார். இது இருவருக்கும் பிரச்னையை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இருவரும் வெளியேறிவிட்டாலும் பிரச்னை மட்டும் தீரவில்லை. சமூக வலைத்தளங்களில் இவர்களின் வார்த்தைப் போர் வெடித்தது.
இந்த மோதல் உச்சக்கட்டத்துக்கு சென்றுகொண்டிருந்ததால், ரசிகர்களும் ’நீங்க சொல்வது சரி, அவங்க சொல்வது தவறு’ என்ற ரீதியில் இருவரையும் உசுப்பிக் கொண்டிருந்தனர். இதனிடையே வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், ’வாயை மூடு, பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோதும் சரி, வெளியிலும் சரி, உனக்கு அறிவே கிடையாது. நல்ல விளைவுகளுக்காக நான் உன்னை பிளாக் பண்ணுகிறேன்’ என்று பதிவிட்டு கஸ்தூரியை ப்ளாக் செய்தார்.
கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!! — Kasturi Shankar (@KasthuriShankar) October 1, 2019
இந்நிலையில் வனிதா வம்புக்கு இழுத்தால் தான் சண்டை போட மாட்டேன் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “கண்டிப்பா வனிதா வம்புக்கு இழுத்தால் நான் சண்டை போட மாட்டேன். அவங்க பேசும்போது அருவருப்பும் பச்சாதாபம் மட்டுமே உணர்கிறேன். கோபம். வருவதில்லை. மதுவிடம் சொன்னது போல பொறுமை காப்பேன். Sorry no content !!!” என பதிவிட்டுள்ளார்.
Loading More post
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?