[X] Close

அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்களா நீங்கள்? உஷார்..!

Govt-school-teachers-leave-policy

விடுமுறை எடுத்தாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவ‌லர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

முதன்மைக் கல்வி அலுவ‌லர்கள் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அவர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்யப்படாமல் உள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்தாய்வு செய்வதுடன் நாள் முழுவதும் பள்ளியில் துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close