ஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு

ஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு
ஆவின் பால் பொருட்களின் விலை அதிகரிப்பு

அதன்படி, ஆவின் நெய் 1 லிட்டர் ரூ.460-ல் இருந்து ரூ.495 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவின் நெய் ஒரு லிட்டர் ரூ.35 உயர்வு கண்டுள்ளது.

ஆவின் வெண்ணெய் அரை கிலோ ரூ.230-ல் இருந்து ரூ.240 ஆக உயர்வு கண்டுள்ளது. ஆவின் தயிர் 1 லிட்டர் ரூ.25-ல் இருந்து ரூ.27 ஆக அதிகரித்துள்ளது. ஆவின் பால்கோவா கிலோவுக்கு ரூ.20 உயர்வு கண்டுள்ளது.

அதன்படி பால்கோவா 1 கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.520 ஆக விலை அதிகரித்துள்ளது. ஆவின் பன்னீர் கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. பன்னீர் 1 கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆக அதிகரித்துள்ளது. பால் விலை உயர்வால், பால் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com