அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்சு, அனுபவ வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டம் வென்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடாவின் பியான்கா விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பியான்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸை, பியான்கா வீழ்த்தினார்.
இதன் மூலம் 19 வயதான பியான்கா, அறிமுகமான முதல் அமெரிக்க ஓபன் தொடரிலேயே பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். கனடாவை சேர்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அத்துடன் செரீனா வில்லையம்ஸ் தனது 24ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறும் வாய்ப்பை பியான்கா தகர்த்துள்ளார். இதுவரை செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!