சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 729 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை ஏற்றம் கண்டு 29 ஆயிரத்து 832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் ஒரு சவரண் ஆபரணத் தங்கம் 29,744-க்கு விற்பனையான நிலையில், மாலையில் 29,832-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் விலை அதிகரித்து 52 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு - என்ன காரணம்? ஏன் இந்த புதிய வரி? முழு விளக்கம்
இறக்குமதியை கட்டுப்படுத்த வரி அதிகரிப்பு - தங்கம் விலை உயரப்போகிறது?
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide