[X] Close

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 128 உயர்வு 

gold-rate-hike-today

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது. 

ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அமெரிக்க- சீன வர்த்தகப் பதற்றத்தால் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. 


Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 அதிகரித்து ரூ. 29, 744க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 16 அதிகரித்து ரூ. 3,718க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 40 காசு உயர்ந்து ரூ. 52.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close