Published : 24,Aug 2019 05:02 PM

வரும் 25-ஆம் தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

dmk-officers-meeting-on-aug-25

திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறும் என திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்