கொச்சி மெட்ரோ ரயில் பணிகளில், மாற்றுப் பாலினத்தவர்களுக்கு 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கொச்சி மெட்ரோ ரயில்வேயின் நிர்வாக இயக்குநர் இலியாஸ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மாற்றுப் பாலினத்தவர்களை மெட்ரோவில் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இலியாஸ் ஜார்ஜ், “ஹவுஸ்கீப்பிங், டிக்கட் கவுண்ட்டர் பணி, பார்க்கிங் மற்றும் தோட்டவேலை, ரயில்வே கேண்டீன் வேலைகளுக்கு விண்ணப்பித்திருத்த 41,000 நபர்களிலிருந்து, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் 530 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 530 பணியாளர்களில், 23 மாற்றுப்பாலினத்தவர்கள்.
மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்த ரயில்வே பணியாளர்கள், சமமாக மதிக்கப்படுவது உறுதி செய்யப்படும். அதிகமான கல்வித் தகுதி உடையவர்களுக்கு டிக்கெட் கவுண்ட்டர்களிலும், மற்றவர்களுக்கு ஹவுஸ்கீப்பிங்கிலும் வேலை ஒதுக்கப்படும். மக்கள் நேரடியாக அவர்களுடன் உரையாடுவதன் மூலம் மட்டுமே, மாற்றுப்பாலின சமூகத்தின் மீதான கண்ணோட்டம் மாறும்” என்று தெரிவித்தார்.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!