வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பிய நோக்கியா ஃபோன்கள், 3310 மாடலில் புதிய அம்சங்களுடன் நாளை முதல் இந்தியச் சந்தைகளில் விற்பனைக்கு வருகிறது.
ஸ்மார்ட்ஃபோன்கள் பயன்படுத்தும் பயனாளர்கள் மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தாலும், தொடக்கத்தில் வந்த கையடக்க நோக்கியா ஃபோன்கள் இன்றும் அனைவருக்கும் பிடித்தமானது. ஆப்ஸ், கேமரா க்வாலிட்டி, என எவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும், நோக்கியா ஃபோன்கள் அநேக பயனாளர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது.
தற்போது நோக்கியா 3310 புதிய சிறப்பம்சங்களுடன் நாளை முதல் சந்தைக்கு வருகிறது. இதன் விலை ரூபாய். 3310. 2ஜி எனேபில் செய்யப்பட்ட இந்த நோக்கியா 3310, நீண்ட நேரம் நீடிக்கும் பேட்டரி லைஃபுடன், ஸ்னேக் கேமுடனும், சிகப்பு, மஞ்சள், நீலம் மற்றும் க்ரே நிறங்களில் வரவிருக்கிறது.
ஏற்கனவே ஸ்மார்ட்ஃபோன்கள் வைத்திருப்பவர்களுக்கு, பேட்டரி யூசேஜ் வகையிலும் ஸ்மார்ட்ஃபோன்களை வாங்கவே போவதில்லை என்பவர்களுக்கும், நோக்கியா 3310 ட்ரீட்டாக இருக்கும் என்பது ஃபோன் சந்தைகளின் கணிப்பாக இருக்கிறது.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!