இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எமோஜி வெளியிட்ட ட்விட்டர்.
நாடு முழுவதும் நாளை 73 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக டிவிட்டர் பிரேத்யமான எமோஜியை வெளியிட்டுள்ளது. இந்த எமமோஜி அசோக சக்ராவை போற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அத்துடன் இந்த எமோஜி வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நேரலையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த எமோஜி ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டிவிட்டர் மூத்த நிர்வாகி (Shagufta Kamran) சாகுவ்டா கம்ரான் கூறும் போது ‘‘இந்த எம்மோஜிக்கள் மக்களின் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தும் கருவி. இது போன்ற அப்போதைய நிகழ்வுகளை கடத்தும் எம்மோஜிக்கள் இந்தியர்களுக்கு முக்கியம். மேலும் இந்த எம்மோஜிக்கள் சுதந்திர தினத்தை சிறப்புச் செய்வதோடு மொழி, கலாசாரங்கள் கடந்து அனைத்து இந்தியர்களை ஒன்றினைக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
‘எங்க கட்சிக்காரங்களே இப்படி செய்வாங்கனு கொஞ்சமும் நினைக்கல’- வேதனையில் ஆதித்ய தாக்கரே
Online Games: ‘ அவசர சட்டம் வரலாம்’- நீதிபதி சந்துரு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
அமெரிக்காவில் 46 அகதிகளின் சடலங்களுடன் நின்ற கண்டெய்னர் லாரி!
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai