[X] Close

தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை - சவரன் ரூ.28,824க்கு விற்பனை

gold-rate-increase-steadily-in-chennai

தங்கத்தின் விலை இன்றும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களாக ஏறுமுகத்திலே உள்ள நிலையில் சவரன் 30 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் வீதம் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

ஒருகிராம் தங்கம் 3ஆயிரத்து 603ரூபாய்க்கு விற்கபடுகிறது. வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 47 ரூபாய் 60 காசுகளுக்கு விற்கப்படுகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close