அரசுப் பள்ளி ஆங்கில வழி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டும், இதுவரை கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் வசூலிக்கபட்டு வந்த 250 ரூபாய் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது. அத்துடன் செலுத்திய கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கட்டணத்தை திரும்ப கேட்கும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் முறையாக பதிலளிப்பதில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி துறையிடம் விளக்கம் கேட்டபோது, விரைவில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்