[X] Close

சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி - உடல்நிலை கவலைக்கிடம்

Senior-BJP-leader-and-ex-foreign-minister-Sushma-Swaraj-suffers-cardiac-arrest--extremely-critical

உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மா சுவராஜ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிதின் கட்காரி, ஹர்ஷ வர்தன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று சுஷ்மாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

                    


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close