[X] Close

வேலூர் தேர்தல்.. 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவு

Vellore-election---52-32----vote-registered-until-3-pm

வேலூர் மக்களவை தொகுதியில் மதியம் 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மதியம் 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


Advertisement

வேலூர் மக்களவை தொகுதியில் பதிவாகும் வாக்குகள் வரும் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றை தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close