Published : 01,Aug 2019 08:03 AM

தூத்துக்குடிக்கு தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்..?

Former-vice-president-of-Maldives-escape-to-tuticorin

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் தூத்துக்குடிக்கு கப்பலில் தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலத்தீவின் முன்னாள் துணை அதிபராக இருந்தவர் அமகது அதீப். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்த நிலையில் அவர் தூத்துக்குடி தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கப்பலை வழிமறித்து உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர். விர்கோ- 9 என்ற சிறிய ரக கப்பலில் 9 பேருடன் அகமது அதீப்பும் தப்பி வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்