[X] Close

நாளை முதல் அனல் அதிகரிக்குமாம்!

extreme-hotness

தமி‌ழகத்தில் நாளையிலிருந்து வெப்பம் அதிகரிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வடமேற்கு திசையிலிருந்து‌ ஈரப்பதம் குறைவான காற்று அதிகம் வீசும் என்பதால் நாளையிலிருந்து வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


Advertisement

சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் இருப்பினும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.


Advertisement
Related Tags : hothot weather

Advertisement

Advertisement
[X] Close