[X] Close

லாரி - கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி

lorry-car-accident

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில், காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


Advertisement

கேரளாவைச் சேர்ந்த 11 பேர் வேளாங்கண்ணிக்கு காரில் வந்தனர். வழிபாட்டை முடித்துவிட்டு, நேற்று காரில் கேரளா திரும்பினர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, கே.பேட்டை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த மணல் லாரி மீது, கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி அப்பளமாக நொறுங்கியது. காரில் பயணம் செய்த 11 பேரில், 2 பெண்கள், குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement
Related Tags : lorry car accidentaccident car lorry

Advertisement

Advertisement
[X] Close