காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தவர்களில் 200க்கும் அதிகமானோர் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தனர்.
அத்திவரதர் திருவிழா தொடங்கி 18ஆவது நாளான இன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் பக்தர்கள் ஒருவரையொருவர் முட்டித் தள்ளியபடி சென்றனர். அதனால், முதியவர்கள், குழந்தைகள் என 200க்கும் அதிகமானோர் மயங்கினர். அவர்களுக்கு கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதே போல, அத்திவரதரை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் செல்வதால், காஞ்சிபுரம் - வாலாஜா சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குவரத்து காவலர்கள் இல்லாததால், தாம்பரம், செங்கல் பட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் நகருக்குள் நுழைய முடியாமல் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள் ளது.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!