Published : 12,May 2017 05:01 AM

மாணவிகள்தான் டாப்

girl-students-tops

வழக்கம் போல இந்த வருடமும் பிளஸ் டூ தேர்வில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் 92.1 சதவிகித மாணவர் மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்விலும் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 94.5 சதவிகிதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 89.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்