குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
கிராம நிர்வாக அதிகாரி உட்பட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது. காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கான இந்த தேர்வுக்கு இணையத்தில் விண்ணப்பப் பதிவு ஜூன் 14ல் தொடங்கியது.
அதன்படி இன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதன்பின் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
அதுபோல தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 16ம் தேதியுடன் முடிகிறது. அதிகமான தேர்வர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக அதிக சர்வர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!