இயக்குநர் ஏ.எல். விஜய்- ஐஸ்வர்யா திருமணம் சென்னையில் நடைபெற்றது.
‘கிரீடம்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து ‘தெய்வ திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’,‘ தேவி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஏ.எல்.விஜய்க்கும்- ஐஸ்வர்யா என்பவருக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஐஸ்வர்யா மருத்துவராக உள்ளார். அதேசமயம் ஏ.எல்.விஜய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி