Published : 09,Jul 2019 03:12 AM

கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது

DMK-Person-s-Son-arrested-in-Ariyalur-for-Murder-Case

அரியலூரில் சரண்ராஜ் என்பவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் பூவரசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூரில் உள்ள திருமானூர் அருகே சரண்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் திமுக ஒன்றிய செயலாளர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் மகன் பூவரசன் உட்பட 6 பேரை கீழப்பழுவூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்