நடிகர் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர், வெளியான 6 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களால் இணையதளத்தில் பார்க்கப்பட்டுள்ளது.
அஜீத், காஜல் அகர்வா, ஸ்ருதிஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்கும் படம், ‘விவேகம்’. சிறுத்தை சிவா இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீசர் குறித்து இயக்குநர் சிறுத்தை சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தயாரிப்பு நிறுவனம் சத்தியஜோதி பிலிம்ஸ் சார்பில் டீசரை வெளியிட அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் நேற்று காலையே கவுண்ட் டவுனும் தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நள்ளிரவு 12 மணியளவில் டீசர் வெளியாது. இதுவரை 15 லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் யுடியூப் இணையதளத்தில் கண்டுகளித்துள்ளனர்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்