தோனி என்றுமே தன் கேப்டன் என தோனிக்கு விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்
இன்று தனது 38வது பிறந்தநாளை தோனி கொண்டாடி வருகிறார். தோனியின் கொண்டாட்டங்களால் சமூக வலைத்தளங்களை தோனியின் ரசிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனிக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில், ''பிறந்தநாள் வாழ்த்துகள் மஹி. வெகுசிலர் மட்டுமே நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தங்களை புரிந்துகொள்கிறார்கள். பல வருடங்களாக உங்களுடனான நட்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் எங்கள் அனைவருக்கும் அண்ணன். நான் ஏற்கெனவே கூறியது போல என்றுமே என் தலைவன் '' என தெரிவித்துள்ளார்
தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, ''அருமையான நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அற்புதமான வழிகாட்டி, உயர்ந்த சகோதரன். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாலும் அன்பாலும் நிரம்பட்டும். உங்கள் வெற்றியை என்றுமே தொடருங்கள்'' என தெரிவித்துள்ளார்
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!