[X] Close

பொள்ளாச்சி மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை - 5 பேர் கைது

Sexual-Harassment-to-school-student--One-arrested

பொள்ளாச்சியில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி (வயது 16)  ஒருவர் அப்பகுதியில் பள்ளிப்படிப்பை படித்து வருகிறார். இவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பகுதியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், 5 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.


Advertisement

Advertisement
[X] Close