[X] Close

வேளாண் பல்கலையில் சேர, மே 12 முதல் விண்ணப்பிக்கலாம்

agricultural-university-may-12

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Advertisement

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க இருக்கிறது. இதில் சேர மாணவர்கள் வரும் 12-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில், http://www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்துக்கு சென்று ஜூன் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 12 இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூன் 16 ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. 13 இளம் அறிவியல், இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் 2,820 இடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.


Advertisement
Related Tags : agricultural university

Advertisement

Advertisement
[X] Close