பாகிஸ்தானின் நடப்பு உலகக்கோப்பை பயணம், 1992ஆம் ஆண்டு அந்த அணியின் உலகக்கோப்பை பயணத்தை போல் உள்ளது.
1992ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போதைய பாகிஸ்தானின் பயணமும், நடப்பு ஆண்டு உலகக்கோப்பையில் இவ்வணியின் பயணமும் தற்போது வரை ஒன்றுபோல் அமைந்துள்ளது. இது பல தரப்பினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டி தோல்வியும், இரண்டாவது போட்டியில் வெற்றியும், மூன்றாவது போட்டி முடிவில்லாமலும் முடிந்தது. நான்கு மற்றும் ஐந்தாவது போட்டிகளில் தோல்வியும், ஆறு மற்றும் ஏழாவது போட்டிகளில் வெற்றியையும் பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. இதே போல் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையிலும் பாகிஸ்தானின் வெற்றி, தோல்வி பயணம் அமைந்திருந்தது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!