Published : 08,May 2017 10:02 AM

வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைப்பு

sbi-home-loan-interest-rate-reduced

வீட்டுக்கடன்களுக்கான வட்டியை 0.25% வரை குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது.

ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட வீட்டுக் கடன்களுக்கான வட்டி 0.10% குறைக்கப்பட்டுள்ளது. ரூ.30 லட்சத்துக்கு கீழான வீட்டுக்கடனுக்கு 0.25% வட்டியை குறைத்து 8.35% ஆக எஸ்பிஐ நிர்ணயித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை நடுத்தர மக்கள் வரவேற்றுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்