இன்றைய போட்டியில் மைதானத்தில் குறைந்த அளவிலே ஆஸ்திரேலிய ரசிகர்கள் உள்ளனர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்வீட் செய்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் இன்று லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிவருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மைதானத்திலுள்ள ஆஸ்திரேலிய ரசிகர்கள் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியையும் சேர்த்து வெறும் 33 ஆஸ்திரேலிய ஆதரவாளர்களே உள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளனர். இதற்கு இந்திய ரசிகர்கள் கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர்.
சற்று முன் வரை இந்திய அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. ரோகித் ஷர்மா 13 ரன்களுடனும், ஷிகார் தவான் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்