ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
12ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் களைகட்டி வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியை பொருத்தவரை தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் ஷர்மாவின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது. அதேபோன்று இன்றைய போட்டியில் வெற்றிப் பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
அதேசமயம் ஆஸ்திரேலியா அணி கடந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சற்று போராடிதான் வெற்றிப் பெற்றது. அதனால் இன்றைய போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு சற்று சவாலாக இருக்கும். இந்த இரு அணிகளிலும் கடந்தப் போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்தப் போட்டியில் களமிறங்குகின்றனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்