[X] Close

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் முன்னிலை!

Rahul-gandhi-leads-in-Wayanad

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


Advertisement

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி மற்றும் கேரளாவில் வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியை விட 2000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். 


Advertisement

ஆனால், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத் தில் முன்னிலை பெற்றுள்ளார் ராகுல் காந்தி. 


Advertisement

Advertisement
[X] Close