மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சத்தியமாக எனது ட்விட்டர் ஆக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்கம் செய்து விட்டு செல்கிறேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 310 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 102 இடங்களிலும் மற்றவை 93 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதனிடையே நடிகர் சித்தார்த் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார். இதற்கு பாஜக தரப்பினரும் பதில் அளித்து வந்தனர்.
I hereby solemnly swear that if @narendramodi ji does not get a second term, I will delete my Twitter account permanently. Jai Hind. #AayegaToModiHi — Siddharth (@Actor_Siddharth) May 23, 2019
இந்நிலையில், இன்று மக்களை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் சத்தியமாக எனது ட்விட்டர் ஆக்கவுண்டை நிரந்தரமாக நீக்கம் செய்து விட்டு செல்கிறேன் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!