Published : 02,May 2017 03:28 AM

அனுஷ்காவை பார்க்கணும்: அடம் பிடிக்கும் ஆப்கான் வீரர்

rashid-wants-to-meet-anushka

தனது 29-வது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடினார் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியின் காதலியான அனுஷ்கா, அவருடன் பிறந்த தினத்தை கொண்டாடுவார் என எதிர்பார்த்தனர் ரசிகர்கள். கூடவே தனது காதலையும் கல்யாண தேதியையும் அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல்லில் பெங்களூர் அணி படுதோல்விகளை சந்தித்து வருவதாலோ என்னவோ, இந்த வருடம் காதலியை கண்டுகொள்ளவில்லை கோலி.

இதற்கிடையே அனுஷ்காவுக்கு அதிகாலையிலேயே ஏகப்பட்ட பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதில் ஒன்று, பதினெட்டே வயதான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷின் கானுடையது. ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கு ஆடிவரும் ரஷித், ‘எனக்கு எப்போதும் பிடித்த ஒரே நடிகை அனுஷ்காதான். அவரை நேரில் பார்க்கணும்’ என்று கூறியுள்ளார்.

தம்பி, கோலி காதுல விழுந்துட போதுப்பா!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்