Published : 01,May 2017 08:53 AM

ஏர்போர்ட்டில் இனி அறிவிப்பு கிடையாது

Chennai-airport-goes-silent-from-today

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இனி விமானங்கள் புறப்பாடு குறித்த அறிவிப்பு வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த முயற்சியை சென்னை விமான நிலையம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் விமான வருகை மற்றும் புறப்பாடு குறித்து ஒலிபெருக்கில் அறிவிக்கப்படாது என்றும், பதிலாக குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்