பாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

பாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு
பாகுபலி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

பாகுபலி படக்குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 திரைப்படம் இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பாராட்டுக்கு, பாகுபலி 2 படத்தில் நடித்துள்ள ராணா நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com