[X] Close

நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார்

Actor-Vinu-Chakravarthy-passed-away

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 72.


Advertisement

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. 1,002 படங்களில், பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் நடித்த வினுசக்ரவர்த்திக்கு கர்ணப்பூ என்ற மனைவியும், சரவணன், சண்முகப்ரியா என்ற மகன் மற்றும் மகளும் உள்ளனர். குருசிஷ்யன், ராஜாதிராஜா உள்ளிட்ட படங்களில் அவரது வேடங்கள் குறிப்பிடத்தக்கவை.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close