Published : 26,Apr 2017 04:50 PM

கசிந்தன பாகுபலி-2 காட்சிகள்

Baahubali-2-scene-leaked

பாகுபலி-2 திரைப்படத்தின் தமிழ் பதிப்பின் இரண்டு நிமிடக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ள ‌நிலையில் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டவர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வரும் வெள்ளியன்று திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் 2 நிமிட காட்சிகள் தற்போது வெளியாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்