[X] Close

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய பைக் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம்

New-Royal-Enfield-Classic-350-Redditch-Variants-Launched

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய படைப்பாக கிளாசிக் 350 ரெட்டிச் மாடல் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.


Advertisement

கிளாசிக் 350 ரெட்டிச் பைக்கில் புல்லட் மாடலில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைந்துள்ளது. முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 130மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரூ.1,47,831 விலையிலும், பெங்களூரில் ரூ.1,55,456 விலையிலும் கிடைக்கின்றன இந்த பைக்குகள்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close