[X] Close

தடுத்தது மழை: பெங்களூரு - ஐதராபாத் போட்டி ரத்து

bangalore-hyderabad-league-abandoned-due-to-rain

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பெங்களூரு - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 29 ஆவது லீக் போட்டி,‌‌ மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

பெங்களூருவில் நேற்றிரவு நடைபெறவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடர் மழையின் காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன்படி, பெங்களூரு அணி 5 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியது. ஐதராபாத் அணி‌ ஒன்பது புள்ளிகளுடன் மூன்றாவது‌ இடத்தில் நீடிக்கிறது.


Advertisement
Related Tags : ipl hyderabad bangalorebangalore hyderabad ipl

Advertisement

Advertisement
[X] Close