Published : 25,Apr 2017 12:28 PM

குழந்தைகளுக்கு ஜிகாத் என்று பெயர் வைக்க தடை

Saddam--Jihad-among-baby-names-banned-by-China-in-Muslim-majority-province

சீனாவில் முஸ்லிம் குழந்தைகளுக்கு ஜிகாத் என்று பெயர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணம் பெரும்பான்மையும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். இந்த மாகாணத்தில் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜிகாத், சதாம், இஸ்லாம், குர்ரான், மெக்கா, இமாம், ஹஜ், மதினா போன்ற பெயர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி அத்தகைய பெயர்களை வைத்தால் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அரசு சலுகைகள் மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்