[X] Close

பேச்சுவார்த்தைக்கு சூழல் கனிந்துள்ளது: ஓபிஎஸ்

Good-environment-for-speech---ops

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக பேசுவதற்கான சூழல் கனிந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த‌ள்ளார்‌. சென்னை இல்லத்தில் நடத்திய ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, அவர் நல்ல சூழல் ஏற்பட்டு இரு தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.


Advertisement

இந்நிலையில், அதிமுக அம்மா அணிதரப்பின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்குகிறது. இக்கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இரு அணிகள் இணைப்பு குறித்து இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகிகளிடம் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close