எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேரை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா. இவர் கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். கடந்த 2008ம் ஆண்டு கோட்டூர்புரத்தில் இவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை அபிராமபுரம் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் சொத்து பிரச்சினையில் விஜயனின் மனைவி சுதாவின் தங்கை பானு, கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்தது தெரியவந்தது. கருணா என்ற போலீஸ்காரர் பானுவுக்கு உதவி செய்யும் விதமாக, இந்த கூலிப்படையை ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பானு மற்றும் கார்த்தி ஆகியோரை விடுதலை செய்த நீதிமன்றம், மற்றவர்களின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?