மாஸ்டர் பேட்ஸ்மேன் என்றும் கிரிக்கெட் கடவுள் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44 வது பிறந்த நாள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றுவிட்டாலும் இன்றளவிலும் அவரை பற்றிய பேச்சுகளுக்கும், செய்திகளுக்கும் ஓய்ந்தபாடில்லை. ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்ட சச்சின், கால் நூற்றாண்டு காலம், தான் விளையாடிய கிரிக்கெட்டை பற்றிய அற்புதமான அறிவைக் கொண்டவர். கிரிக்கெட் தொடர்பாக அவர் தெரிவித்து வரும் கருத்துகள் இன்றளவிலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகின்றன.
அவருக்கு இன்று 44வது பிறந்த நாள். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
சச்சினின் வாழ்க்கையை மையமாக வைத்து, ‘சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் 26-ம் தேதி வெளியாகிறது.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்