மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சர்வதேச தரத்துடன் புதுப்பிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரயண்ட் பூங்காவில் எதிர்வரும் மே மாதம் 56 வது மலர்க்கண்காட்சி நடக்கவுள்ளது. பிரயண்ட் பூங்காவில் நடைபெறவிருக்கும் இந்த பூங்காவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பார்வையிட்டு, பூங்கா சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பராமரிக்கப்பட்டுள்ளதாக புகழாரம் சூட்டினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், விரைவில் அதிமுகவின் இரண்டு அணியினரும் விரைவில் இணைய உள்ளதாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சர்வதேச தரத்துடன் புதுப்பிக்கப்படும் என்றும், பழனி தொகுதியில் ஒரு கோடி செலவில் புதிய பால்வளப்பண்ணை ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் என்றும், கொடைக்கானல் பேருந்து நிலையத்திற்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் அளித்தார். முடிவில் கொடைக்கானல் ஏரியில் உல்லாச படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்