மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் டெல்லி தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இன்றைய 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே பிருத்வி ஷாவின் விக்கெட்டை கொடுத்து தடுமாறியுள்ளது. அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டையும் இழந்துள்ளது. தற்போது 36 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி விளையாடி வருகிறது. களத்தில் தவான் மற்றும் கோலின் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
அணிகள் விவரம்:
மும்பை அணி : ரோகிஷ் ஷர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், குருனல் பாண்ட்யா, யுவராஜ் சிங், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, பென் கட்டிங், மிட்ஜெல் மெக்லேனகன், ரஷிக் சலாம், பும்ரா
டெல்லி அணி : ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், கோலின் இங்ராம், கீமோ பவுல், ரஹுல், ரபாடா, ட்ரெண்ட் போல்ட், இஷாந்த் ஷர்மா
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்