அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் ஒபாமா அந்த பதவியில் இருந்து விடை பெற இருக்கிறார். இந்த நிலையில் சிகாகோவில், அதிபராக மக்களுக்கு கடைசி உரை நிகழ்த்தினார் ஒபாமா. அப்போது தனது குடும்பத்திற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மனைவி மிச்செல் குறித்து பேசிய அவர், மிச்செல் தனது மனைவி மட்டுமல்ல, தன்னுடைய சிறந்த தோழி என அவர் கூறினார்.
நாட்டின் முதல் குடிமகளாக மிச்செல், நாட்டையே பெருமைப்பட வைத்துள்ளதாக புகழ்ந்த ஒபாமா வரும் சந்ததியினர் மிச்செல்லை எடுத்துக்காட்டாக நினைக்கின்றனர் என கூறினார். தனது மகள்களை புகழ்ந்து பேசிய ஒபாமா, இருவரும் தன்னை பெருமைப்பட வைத்திருப்பதாக தெரிவித்தார். ஒபாமாவின் உணர்வுப்பூர்வமான பேச்சை அவரது மகள்கள் கண்ணீர் மல்க கண்டு ரசித்தனர். இதனை அடுத்து அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடனுக்கும், அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'