பாகுபலி படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் பாகுபலி உணவு என்ற பெயரில் உணவுவகை ஒன்று அகமதாபாத்தில் அறிமுகமாகியுள்ளது. ரஜ்வாடு என்ற உணவகத்தின் உரிமையாளர்கள் ராஜேஷ் படேல், மனிஷ் படேல் ஆகியோர் இந்த புதுமையான உணவை அறிமுகம் செய்துள்ளனர். பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகளை மையப்படுத்தி குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி உணவு வகைகளில் பயன்படுத்தும் பாரம்பரிய மசாலா கொண்டு காரசாரமான உணவை தயாரித்துள்ளனர். கிராமத்துச் சூழலை ஏற்படுத்த குடில், கயிற்று கட்டில் அமைத்து பாகுபலி உணவை பரிமாறுகின்றனர்.
‘வழக்கமான சாப்பாடு அனைத்துக் கடைகளிலும் கிடைக்கிறது. அதில் இருந்து வித்தியாசமாகப் பண்ண வேண்டும் என்று பாகுபலி உணவை உருவாக்கியுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் பல வகை வித்தியாசமான உணவுகள் இடம்பெறும்’ என்று தெரிவித்தார் படேல்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!