[X] Close

வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் புதியதலைமுறை ‘சக்தி விருதுகள்’

puthiya-thalaimurai-sakthi-awards-2019-will-be-telecasted-on-march-8

புதிய தலைமுறை சார்பில் வழங்கப்பட்ட சக்தி விருதுகள்-2019 நிகழ்ச்சிகள் வருகின்ற வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகிறது. 


Advertisement

சாதனைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது புதிய தலைமுறை. தலைமை, புலமை, துணிவு, திறமை, கருணை, சாதனை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை புரிந்த மகளிருக்கு ஆண்டுதோறும் புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் வழங்கப்படுகின்றன. 

           


Advertisement

இந்நிலையில், 5வது ஆண்டாக புதிய தலைமுறையின் சக்தி விருதுகள் வழங்கும் விழா சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, புதிய தலைமுறையில் மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close