சட்டுபுட்டுன்னு இணைப்பை முடித்துவிட்டு மக்கள் வேலையை பாருங்கள் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
டிடிவி தினகரனை விலக்கிவைக்கும் திட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் நாஞ்சில் சம்பத் குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்ததரராஜன், இன்னொரு கட்சியை முடக்கி அதிலிருந்து எங்கள் கட்சியின் தொடக்கம் வர வேண்டும் என்று என்றுமே நினைத்ததில்லை. அவர்களாகவே இணைகிறார்கள். அவர்களாகவே விலகுகிறார்கள். சட்டுபுட்டுன்னு இணைப்பை முடித்துவிட்டு மக்கள் வேலையை பாருங்கள். இதே நாடகம் தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டாம். பின்வாசல், பின்புறம், ரகசிய பரிமாற்றம் என எதுவுமே கிடையாது. எங்களை பொறுத்தவரையில் நேரடியாக நாங்கள் அரசியல் செய்ய வேண்டும் என இருப்பதாக கூறினார்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்