[X] Close

வைரலாகும் லா லா லேண்ட் வெண்ணிலவே...

This-Awesome-Mashup-Of----La-La-Land------A-R-Rahman-Music

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான தமிழ் பாடலுக்கு லா லா லேண்ட் படத்தின் நடனம் சேர்த்து உருவாக்கப்பட்ட மாஷ்அப் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ரியான் கோஸ்லிங், எம்மா வாட்சன் நடிப்பில் வெளியான லா லா லேண்ட் திரைப்படம், செம ஹிட் ஆனது. இப்படத்தின் இசை, நடனம் உள்ளிட்டவை பிரபலமாக பேசப்பட்டதுடன் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதையும் அள்ளி சென்றது. காதலர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான லா லா லேண்ட் திரைபடத்தில் இடம் பெற்ற நடனத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மின்சாரக் கனவு படத்தில் இடம் பெற்ற வெண்ணிலேவே பாடலை மாஷ்அப் செய்த வீடியோ இளைஞர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close